Monday, August 27, 2012

ஆன்மாவை அறுவடை செய்தபின்...





ஏரிப்பாசனத்தில் ஏகமாய் விளையும் நிலம்

இந்த மழையற்ற நாளிலும் 


வற்றாத கிணறு


எல்லாவிதத்திலும் உழவுக்கு ஏற்ற நிலம் 



அதனாலென்ன 



இதுவரை கதிர் விளைந்த நிலத்தில்



கட்டிடம் விளைய போகிறது




ஆன்மாவை அறுவடை 
செய்தபின்...









                   



No comments:

Post a Comment