Friday, August 17, 2012

வெள்ளை எருக்கு....


                                
எருக்கஞ் செடிகளை  நாம் பரவலாக எல்லா இடத்திலும் பார்க்க கூடும்.ஆனால் அவை எல்லாம் நீல வண்ண மலர்களை கொண்டதாக இருக்கும்.வெள்ளை நிறத்தில் பூக்க கூடிய ''வெள்-எருக்கினை''
பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று.இதனை ''திருமாற்பேறு'' என்னும் ஊரில் கோவிலுக்கு வெளியே பார்க்க முடிந்தது.இந்த வெள் எருக்கு மலர்கள் கொண்டுதான் கடவுளர்களுக்கு மாலைகள் செய்வார்களாம்.இதன் மருத்துவ பலன்கள் முழுமையாக பயன்படுதப்பட்டாதா என்று தெரியவில்லை.நீல வண்ண மலர்களை போல்,இது 
எளிதாக கிடைப்பதில்லை என அறிகிறோம்.இல்லை இது அழிந்து வருகிறதா என தெரிய வில்லை.வழக்கம் போல அழிந்தபின் வருந்துவோம்.இல்லை யாரோ ஒரு அமெரிக்ககாரன் ''பட்டா'' போட்டு ''பதிவு செய்து ,பயன்படுத்தகூடாது என்று  சொன்னால் மட்டுமே பொங்கி அழுவோம்.

 
                                                                                         

No comments:

Post a Comment