வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நன்றியறிதலோடே தொடங்குகிறது.வான் தந்த வாழ்வுக்கு யாம் செய்யும் சிறு அன்பு,மண்ணில் சில விதைகளை வேரூன்றச் செய்தலே.
தாம் வாழும் சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட,இராமநாதபுரம் முரளி-ஈசுவரி இணையர் தம் இல்வாழ்வினை தொடங்கிய பொழுதினில்.14-02-2013.
திருமண பரிசாக விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன ..
ஓர் இடத்துக்கான தேவைகளை அந்த இடத்தில் இருந்தே பூர்த்தி செய்துக் கொள்வது; சுற்றுச்சூழலை மாசுப்படுத் தாமல் இருப்பது; ஆடம்பரம் தவிர்ப்பது – இவையே பசுமைத் திருமணங்களின் அடிப்படை.Discover Tamil news
ReplyDelete