விருத்தாசலத்தில் புத்தக வெளியீடு ..2012
தன் வாழ்வெல்லாம் வருடிய,வதைத்த,சமூக நேய உணர்வுகளையெல்லாம் சக மனிதர்களோடும்,பத்திரிக்கைக ள் வாயிலாகவும் பகிர்ந்தபடியே வந்தார் ஒரு ஆசிரியர்.
அதை படித்தவர்களும்,பகிர்ந்துகொ ண்டவர்களும் ஒரு இலக்கியமாக உருவானதை,ஒரு தொகுப்பாக வெளியிட ஏற்பாடு செய்தனர். அப்படி உருவானது தான் ''புகை ஒற்றன்'' என்ற நூல்.
இதன் படைப்பாளி ஆறு.இளங்கோவன் அவர்கள்.(இடமிருந்து இரண்டாவது)உடன்
அண்ணன் பாவலர் அறிவுமதி,இயக்குனர்.வ.கௌதமன ் ஆகியோர்.விருத்தாசலம் நகரில்...
தன் வாழ்வெல்லாம் வருடிய,வதைத்த,சமூக நேய உணர்வுகளையெல்லாம் சக மனிதர்களோடும்,பத்திரிக்கைக
அதை படித்தவர்களும்,பகிர்ந்துகொ
இதன் படைப்பாளி ஆறு.இளங்கோவன் அவர்கள்.(இடமிருந்து இரண்டாவது)உடன்
அண்ணன் பாவலர் அறிவுமதி,இயக்குனர்.வ.கௌதமன
No comments:
Post a Comment